நல்லா தான் சாப்பிட்டேன்.. ஆனா திரும்பவும் பசிக்குதே.. என்ன நோயா இருக்கும்?
சென்னை : ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பெரும்பாலும் சாப்பாட்டு மீம்ஸ்களால் இணையம் கமகமத்துக் கிடக்கும். ஆனால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக சனிக்கிழமையே சமூகவலைதளப் பக்கங்களில் சாப்பாட்டு வாசனை சற்றுத் தூக்கலாக உள்ளது.
சம்பளம் எப்போது வரும் என மக்கள் காத்திருப்பதற்கு இஎம்ஐ, வாடகை என ஆயிரத்தெட்டு காரணங்கள் இருந்தாலும், சம்பளம் கைக்கு வந்ததும் முதலில் அவர்கள் நினைப்பது வயிறாற சாப்பிட வேண்டும் என நினைப்பதுதான். மாதம் முழுவதும் உழைத்துக் கிடைத்த சம்பளத்தில், கொஞ்சமாவது சாப்பிட்டுத் தீர்த்தால்தான், அவர்களுக்கு மனதே ஆறும்.
சனிக்கிழமையான இன்று மார்ச் மாதத்தின் முதல் நாள் என்பதால், பலருக்கும் கையில் சம்பளம் வந்து விட்டது போல. அதனால்தான், சாப்பாட்டு மீம்ஸ்களை இன்றே பகிர்ந்து, இணையத்தை கமகமக்க வைத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமைகள் போல், பிரியாணி, கறிக்குழம்பு என அசைவ வாசனை தூக்கலாக இல்லாவிட்டாலும், "நல்லா தான் சாப்பிட்டேன்.. ஆனா திரும்பவும் உடனே பசிக்குதே.. என்ன நோயா இருக்கும்?", என்பது மாதிரியான பசி, சாப்பாடு பற்றிய பொதுவான மீம்ஸ்களைப் பகிர்ந்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications