'ஏதாச்சும் தின்னுகிட்டே இருக்கனும்ன்னு தோணுது டாக்டர்'... இப்படியும் ஒரு நோய்!
Subscribe to Oneindia Tamil
சென்னை : தொடர் முகூர்த்த நாட்கள் என்பதாலோ என்னவோ தெரியவில்லை இணையம் முழுக்க சாப்பாடு பற்றிய மீம்ஸ்களின் விருந்து ஜமாய்க்கிறது.
மனுஷன் போதும்னு சொல்ற ஒரே விஷயம் சாப்பாடு மட்டும் தான். ஆனா சாப்பாடு பற்றி பேசுவது என்றால் போதும் என்ற மனசே வராது. ஏன்னா ஒரு நாளைக்கு மூன்று வேளை கட்டாயம் சாப்பிட்டே ஆக வேண்டும் தானே. அப்படி சாப்பாடி பற்றிய செம கலாய் மீம்ஸ்கள் இணையத்தில் ககமகத்து கொண்டிருக்கின்றன.
வெயிட் லாஸ் பரிதாபங்கள் தொடங்கி சால்னா பாக்கெட்டில் கிடக்கும் அரை தக்காளி பழம் வரை அங்கம் அங்கமா பிரித்து பங்கம் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அதுவும் பாயாசம் செய்ய காற்கறி கேட்கும் மீம்ஸ் தனி ரகம் தான்.
இதோ அப்படியாக கிச்சு கிச்சு மூட்டி சிரிப்பு வரவழைக்கும் மீம்ஸ்களில் நம் கண்ணில் பட்ட சிலவற்றின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications