ஹலோ.. யாரு என்னைப் படைச்ச கடவுள் சாரா.. எனக்கு சந்தோசத்தை எப்போதான் குடுப்பீங்க?
சென்னை : கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையிலான உரையாடல் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிச்னகள்.
மனிதர்களுக்கு எப்போதுமே மனதுக்கு நெருக்கமான நண்பர்/தோழி என்றால் அது நிச்சயம் கடவுள்தான். அதனால்தான் மிகவும் உரிமை எடுத்து, பிரார்த்தனைகளின் போது வேண்டுவது, சமயத்தில் அடம் பிடிப்பது, அட கோபத்தில் திட்டக்கூட செய்கிறார்கள். ஏனெனில் அந்தளவுக்கு வார்த்தைகளில் சொல்ல முடியாத பந்தம் கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
அதனால்தான், சமயத்தில் மனது பாரமாக இருக்கிற சமயங்களில், கடவுளிடம் முறையிடுவது மாதிரியான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து விடுகின்றனர். "ஹலோ.. யாரு என்னைப் படைச்ச கடவுள் சாரா.. எனக்கு சந்தோசத்தை எப்போதான் குடுப்பீங்க?" என வடிவேலு டெம்ப்ளேட்டில் பகிரப்பட்டும் மீம்ஸ்கள் வேற லெவலில் உள்ளன.
சில மீம்ஸ்களில் கடவுளும் பக்தர்களின் கேள்விக்கு பதில் தருவது போல் இருப்பது வேற லெவல். "உன் வாழ்க்கை உன் கைல எல்லாம் இல்ல.. உன் வாயில தான் இருக்கு.. அதை நீ கொஞ்சம் மூடிட்டு இருந்தாலே எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்பது மாதிரியான மீம்ஸ்கள் சிரிக்க மட்டுமின்றி, 'அட உண்மைதாங்க' என சிந்திக்கவும் வைக்கின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications