பிட்டு படம் பார்க்கும்போது வந்த அலர்ட்.. கண்ணுல மரண பயத்தைக் காட்டிட்டாங்க பரமா!
சென்னை: தமிழகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்ட எமர்ஜென்சி மெசேஜைப் பார்த்து, அவர்கள் எப்படியெல்லாம் பயந்து போனார்கள் என்பதை மீம்ஸ் போட்டு நகைச்சுவையாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பேரிடர்களின் போது மக்களிடம் அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை தமிழகத்தில் உள்ள ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முதல் பல செல்போன்களில் இந்த சோதனை எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது.
இது பற்றிய தகவல்களை அறிந்து கொண்டவர்கள், இந்த மெசேஜைப் பார்த்து எதுவும் பயப்படவில்லை. ஆனால், இது பற்றி எதுவும் தெரியாமல், திடீரென போனில் எமர்ஜென்சி அலர்ட் சத்தம் கேட்டதும், பதறிப்போனவர்கள் ஏராளம்.
அப்படிப்பட்டவர்கள் தான் மீமர்களின் இன்றைய மீம்ஸ் கண்டெண்ட். அவர்கள் இந்த எமர்ஜென்சி மெசெஜைப் பார்த்து எப்படியெல்லாம் பீல் பண்ணியிருப்பார்கள் என மீம்ஸ் போட்டு வருகின்றனர் சமூகவலைதளங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications