சின்னவயசுல ஒழுங்காதான இருந்த.. இப்ப எதுக்கு இப்டி கொட்டுற.. அசிங்கப்படுத்துறியா என்ன?
சென்னை: முடி கொட்டும் பிரச்சினையை வைத்து மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஒவ்வொருவருக்கும் தலைக்கு மேல் ஆயிரம் பிரச்சினைகள். ஆனால் அந்த ஆயிரத்தில் பெரும்பாலானோருக்கு ஒத்துப் போகும் ஒரே பிரச்சினை முடி கொட்டுவது. 'இருக்கும் போது அருமை தெரியாது.. இல்லாதபோதுதான் அருமை புரியும்'.. என்பது மனிதர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, முடிக்கு கனக்கச்சிதமாகப் பொருந்தும்.

முடி இருக்கும் இளமைக் காலத்தில் அதனைக் கவனிக்காதவர்கள்கூட, வயதாக வயதாக முடி கொட்டுகிறதே எனக் கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள். முடி என்பது மனிதர்களின் அழகு சார்ந்தது இல்லையென்றாலும், என்னவோ அதன்மீது அப்படி ஒரு ஈர்ப்பு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

அதிலும் சமீபகாலமாக மன அழுத்தம், தூக்கமின்மை, உணவுப்பழக்க வழக்க மாற்றம் என முடி கொட்டுவதற்கான காரணங்கள் மேலும் அதிகரித்துள்ளது. கவலைப்படுவதால் முடி கொட்டுவது அதிகமாகி, ஒரு கட்டத்தில் முடி கொட்டுகிறதே எனக் கவலைப்பட ஆரம்பித்து விடுகின்றனர் மக்கள்.

இப்படியாக மனிதர்களின் மனதில் மாபெரும் பிரச்சினையாகக் குடி கொண்டிருக்கும் முடி கொட்டுவதை வைத்து மீம்ஸ் போடாவிட்டால், நன்றாக இருக்குமா? இதோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications