30 வயசுல முடியெல்லாம் கொட்டிடுச்சேனு கவலைப்படாதீங்க.. இந்த பையனைப் பாருங்க.. எவ்ளோ ஜாலியா இருக்கான்!
முடி கொட்டுதல் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: பிரச்சினைகள் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனால் நம் எல்லோருக்குமே இருக்கும் தலையாய பிரச்சினை, தலைக்கு மேல் இருக்கும் முடி பிரச்சினைதான்.
என்னதான் பார்த்து பார்த்து சாப்பிட்டாலும், விஜபி மாதிரி பார்த்துக் கொண்டாலும் ஒரு வயதுக்கு மேல் முடி கொட்ட ஆரம்பித்து விடுகிறது. நோய்களைப் போலவே இப்போது இந்த முடி கொட்டும் பிரச்சினையும் இளவயதிலேயே பலருக்கும் வந்து விடுகிறது. அதற்கு நம் வாழ்க்கைமுறை மற்றும் மன அழுத்தமும் ஒரு காரணம்.

சரி, மற்ற கவலைகளால் முடி கொட்டுகிறது என்றால், இப்போது முடி கொட்டுவதும் அந்தக் கவலைகளில் ஒன்றாகி விட்டது. எதைச் சாப்பிட்டு இருக்கிற நாலு முடியையாவது தக்க வைத்துக் கொள்ளலாம் எனத் தேட வைத்து விடுகிறது ஒரு கட்டத்தில். இப்படி எல்லோருக்கும் பொதுவான பிரச்சினையாக இருக்கும் முடி கொட்டுதல் தான் இன்றைய மீம்ஸ் தொகுப்பின் கான்செப்ட்டே.

இதோ கொஞ்ச நேரம் உங்களது முடியைப் பற்றி நினைக்காமல், இந்த மீம்ஸ்களைப் பார்த்து வாய் விட்டு சிரியுங்கள். உங்கள் மன அழுத்தம் குறைந்தாலே முடி கொட்டுவதும் குறைந்துவிடும்.

-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications