ஆப்பிள், ஆரஞ்சு எல்லாம் உன் கண்ணுல தெரியலையா.. எலிக்கு மருந்தை தக்காளிலதான் வைப்பியா?
சென்னை: தக்காளி விலையை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

கனமழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு வரத்து குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. அதனால், தக்காளிதான் கடந்த ஒரு மாதமாகவே இணையத்தில் டாக் ஆப் தி டவுன். தினமும் பெட்ரோல், டீசல் விலையை ஊடகங்களில் பார்ப்பதுபோல், தக்காளி விலையையும் மக்கள் செக் செய்கிறார்கள்.

இன்னும் ஒரு மாதத்திற்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் கூறி வருகின்றனர். தக்காளி விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அரசும் தன்னால் இயன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளிகள் விற்கப்படுகின்றன. ஆனாலும் இன்னமும் மார்க்கெட்டில் தக்காளி விலை எகிறித்தான் காணப்படுகிறது.

இப்படியாக மக்களைப் பாடாய் படுத்தி வரும் தக்காளி விலை உயர்வை வைத்து நெட்டிசன்களும் தங்களால் இயன்ற அளவிற்கு நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.

இதோ சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான தக்காளி பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications