உங்க வீட்ல தக்காளிசோறானு அடிச்சுகூட கேட்பாங்க.. ஆனா பிரியாணின்னுதான் பொய் சொல்லணும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை : தக்காளி விலை குறையும் வரை நெட்டிசன்களும் அதை மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பதை நிறுத்தப் போவதில்லை என சபதம் செய்திருக்கிறார்கள் போலும், அதனால்தான் சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே தக்காளி மீம்ஸ்களாகத்தான் கொட்டிக் கிடக்கிறது.

தக்காளி விலை இப்போதைக்கு குறைவதாய் இல்லை. அதிக விலையால் பல கடைகளில் வியாபாரிகள் தக்காளியை வாங்கி விற்கக்கூட தயங்குகின்றனர். இதனால் தக்காளியை கண்ணில் பார்ப்பதே நடுத்தர வர்க்கத்திற்கு வரவர கனவு மாதிரிதான் ஆகி வருகிறது.

எனவே, தக்காளியை வைத்து விதவிதமாக சமைத்த காலம் மாறி, அதை வைத்து விதவிதமாக மீம்ஸ் போடும் காலமாகிவிட்டது. அப்படி சமூகவலைதளங்களில் உலா வரும் மீம்ஸ்களில் சில உங்களுக்காக..








More From
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications