தக்காளி கிலோ 80 ரூபாயா.. நல்லா கண்ணைக் கசக்கிட்டு பாருங்க.. அது தக்காளி இல்ல.. ஆப்பிள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் உணவு சமைக்கலாம் என்றால், சின்ன வெங்காயமும், தக்காளியும் இப்படி விலை குறையாமல் பாடாய் படுத்தி வருகிறதே என மீம்ஸ் போட்டு ஃபீல் பண்ணி வருகின்றனர் நெட்டிசன்கள்.

அசைவப் பிரியர்களைப் பொறுத்தவரை ஞாயிறு என்பது பிரியாணி, கறிக்குழம்பு, சிக்கன், மட்டன் கிரேவி, மீன் குழம்பு என விதவிதமான அசைவ உணவுகளுக்கான நாள். வாரம் முழுவதும் ஓடியாடி உழைத்த களைப்பையெல்லாம், இந்த ஒருநாளில் வயிறாற சாப்பிட்டு தீர்த்துவிட வேண்டும் என நினைப்பார்கள்.

ஆனால், மேற்கூறிய எந்த உணவையும் தக்காளி, வெங்காயம் இல்லாமல் சுவையாக செய்து விட முடியாது. அப்படியிருக்க, தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை இன்னமும் அதிகமாகவே இருப்பதால், மனதார அவற்றை அள்ளிப் போட்டு சமைக்க முடிவதில்லை.

தக்காளிக்குப் பதிலாக எலுமிச்சை மற்றும் புளியை வைத்தும், சின்ன வெங்காயத்திற்குப் பதில் பெரிய வெங்காயத்தை வைத்தும் சமையலில் அட்ஜெஸ்ட் மெண்ட் செய்து வரும் மக்கள், தங்களது மனக்குமுறல்களையெல்லாம் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.

அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில்பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...

Funny memes collection on high tomato price 23-07-2023

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+