ஒரே ஒரு ஏக்கர் தக்காளி தோட்டம்தான்.. இப்ப என்னோட பிஎம்டபிள்யூ கார் வெளில நிக்குது!
சென்னை: தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை, மீம்ஸ் போட்டு கவலைப்பட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

தக்காளி விலை விரைவில் குறையும் என மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அதிரடியாக மீண்டும் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. விரைவில் தக்காளி விலை கிலோவிற்கு ரூ. 200ஐ எட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என வியாபாரிகள் வேறு வயிற்றில் புளியைக் கரைத்து வருகின்றனர்.

தக்காளி விலை இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வருவதைப் பார்த்தால், தக்காளியை நடுத்தர மக்கள் இனி மியூசியத்தில்தான் பார்க்க வேண்டும் போல என மக்கள் ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்க, வழக்கம்போல், தக்காளியை மீம்ஸ் போட்டு வைத்து செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


இந்த முறை சற்று கூடுதலாக தக்காளியோடு, தக்காளி விற்பவர்களையும் சேர்த்து நகைச்சுவை மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான தக்காளி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications