இப்பலாம் காய்கறி கடைக்கு போய்ட்டு வந்தா.. இலங்கைக்கு போய்ட்டு வந்த மாதிரியே பீலீங்கு!
சென்னை: ஞாயிறு அசைவ சமையலில் தவிர்க்கவே முடியாத ஒரு பொருள் தக்காளி. அந்தத் தக்காளி விலை இப்படி தாறுமாறாக எகிறிக் கிடப்பதை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தக்காளி விலை தங்கம் மாதிரி ஏறிக் கொண்டே போகிறது. இப்போது குறையும், அப்போது குறையும் என மக்கள் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். ஆனால் இப்போதைக்கு தக்காளி விலை குறைவதாகவே இல்லை.

இதனால் நான்கு தக்காளி பயன்படுத்த வேண்டிய இடத்தில், இரண்டு தக்காளியை வைத்து சமாளித்த மக்கள், இப்போது அதனையும் ஒரு தக்காளியாக்கி இருக்கிறார்கள். இப்படியே போனால் சாப்பாட்டில் தக்காளியையே மறந்துவிட வேண்டியதுதான் என்ற யதார்த்தமான உண்மையை மீம்ஸ் போட்டு நகைச்சுவையாக சொல்லி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.
தங்கம் விலை மாதிரி தக்காளி விலை உயர்ந்திருப்பதை, தக்காளிக்கென தனி ஷோரூம் என்ற மீம்ஸே பொட்டில் அறைந்தமாதிரி கூறுகிறது.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் தக்காளி பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications