நல்லாதான் சார் இருந்தேன்.. ஹோலி கொண்டாடலாம்னு கூப்பிட்டு.. முகத்துல கரியைப் பூசிட்டு ஓடிட்டாங்க!
ஹோலி கொண்டாட்ட எதிர்பார்ப்புகள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: எதிர்பார்ப்புகளும், நிஜமும் ஒரே மாதிரி இருப்பதில்லை என ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களை வைத்து மீம்ஸ் போட்டு தங்களைத் தாங்களே கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னும் முதலில் நாம் அதனைக் கற்பனையில் செய்து பார்த்து விடுகிறோம். அவற்றில் முக்கியமானவை அலங்காரங்கள். ஒரு உடையை வாங்கும் போதே, அது நமக்கு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்துதான் வாங்கவே செய்கிறோம்.
சமயங்களில் நம் கற்பனைகளில் நமக்குப் பதில், நமக்குப் பிடித்தமான நடிகர், நடிகைகளை பொருத்திப் பார்ப்போம். இதனாலேயே கற்பனையில் நினைத்ததற்கும், நிஜத்தில் நடப்பதற்கும் மலையளவு இல்லை இல்லை.. ஏழு மலையளவு வித்தியாசம் வந்து விடுகிறது.
ஹோலி பண்டிகையும் அப்படித்தான். திரையில் நட்சத்திரங்கள் ஹோலி கொண்டாடுவதை வைத்து நமக்கு எதிர்பார்ப்பு ஒரு மாதிரியும், நிஜம் வேறு மாதிரியும் அமைந்து விடுவதாக, மீம்ஸ் போட்டு, சொந்தக் காசில் தாங்களே தங்களது இமேஜை டேமேஜ் செய்து வருகின்றனர் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இதோ அப்படியான சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...








-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications