நம்மலாம் எப்பவும் ‘போளி’ திங்கறதோட சரி.. ஹோலி எல்லாம் கொண்டாடுறது இல்ல!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வசந்தத்தை வண்ணங்களால் வரவேற்கும் ஹோலிப் பண்டிகையை, வண்ண வண்ண மீம்ஸ்களால் இணையத்திலும் கொண்டாடி வருகின்றனர் மக்கள்.

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை ஒரு வாரத்திற்கு முன்பே சமூகவலைதளங்களில் ஆரம்பித்து விட்டனர். அப்போதிருந்தே விதவிதமான மீம்ஸ்களால் இணையத்தை அலங்கரிக்கத் தொடங்கி விட்டனர். வழக்கம் போலவே, கலாய்ப்பு, எதிர்பார்ப்பு, வாழ்த்து என விதவிதமான உணர்ச்சிகளை வண்ணங்கள் கலந்து மீம்ஸ்களாக தெறிக்க விட்டனர்.

மற்ற நாட்களிலேயே இப்படி என்றால் ஹோலி பண்டிகையான இன்று சும்மா இருப்பார்களா..? இன்றும் வாழ்த்துக்களோடு மறக்காமல் கலாய்ச்சிபையையும் சேர்த்து, மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஒவ்வொரு மீம்ஸும் ஒவ்வொரு வண்ணத்தில், எண்ணத்தில் ரசிக்கும்படி உள்ளது.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications