ஹோலி கொண்டாடணும்னு ஆசைதான்.. ஆனா அந்த டிரஸ்ஸை துவைக்கணும்னு நினைச்சாதான் பயமா இருக்கு
ஹோலி கொண்டாட்டங்களை வைத்து சமூகவலைதளப் பக்கங்களை மீம்ஸ்களால் அலங்கரித்து வருகின்றனர்.
சென்னை: ஹோலி பண்டிகைக்கு இன்னமும் ஒரு வாரம் உள்ள நிலையில், இப்போதே வண்ண வண்ண மீம்ஸ்களால் இணையத்தை அலங்கரிக்கத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.

உங்கள் வாழ்க்கையும் இதுபோல் வண்ணமயமாக மகிழ்ச்சியாக மாறட்டும் என வண்ணங்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை எப்போதுமே தனித்துவமான அழகுண்டு. வடநாட்டு பண்டிகைகளில் ஒன்றுதான் என்றாலும், தென் பகுதியிலும் ஹோலியை சிறப்பாகக் கொண்டாடுவர். ஹோலியை இப்படி பிரபலமாக்கியதில் சினிமாக்களுக்கும் முக்கிய பங்குண்டு.

மக்களை மகிழ்ச்சியாக்கும் இந்த ஹோலி பண்டிகை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் சமூகவலைதளப் பக்கங்களில் இப்போதே ஹோலி பண்டிகையை மீம்ஸ்களாலும், வாழ்த்துக்களாலும் கொண்டாடத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.

'ஹோலி கொண்டாட ஆசைதான், ஆனா அடுத்த நாள் அந்த டிரஸ்ஸை யார் துவைப்பார்கள்..?' என யதார்த்தமான கவலைகளுடன் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...

-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications