ஐயர் குறிக்கிறதெல்லாம் மணமேடை வரைக்கும்தான்.. அதுக்கு அப்புறம் ஒய்ப் கண்ட்ரோல்தான்!
சென்னை : மனைவியின் மகிமைகளை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
மனைவிக்கு பயப்படுகிற மாதிரி நடிப்பதில் கணவர்களுக்கு என்னவோ அப்படி ஒரு சொல்ல முடியாத ஆனந்தம். அதனால்தான், அடிக்கடி மனைவி சொல்லே மந்திரம் என்ற ரேஞ்சுக்கு மீம்ஸ்களை அள்ளி இறைத்து விடுகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். அதுவும், மனைவிக்கு மரியாதை என்ற பெயரில் அவர்கள் பகிர்வதெல்லாம் வேற லெவல் மீம்ஸ்கள்தான்.
இப்போதும் அப்படித்தான், "வெயிட் தூக்கக்கூடாதுனு டாக்டர் சொன்னதுக்காக.. பெரிய வெங்காயம் வாங்காம, சின்ன வெங்காயம் வாங்குறதெல்லாம் டூமச்டி!" என மனைவிகள் கடைக்குச் சென்றால் தங்களையே பைகளைத் தூக்க வைக்கும் கொடுமையை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
அதேபோல், 'நல்ல நேரம் முடியப் போகுது' என மணவறையில் ஐயர் சொல்வதை வைத்து, "ஐயர் குறிக்கிறதெல்லாம் மணமேடை வரைக்கும்தான்.. அதுக்கு அப்புறம் நல்ல நேரம், கெட்ட கேரம் எல்லாம் ஒய்ப் கண்ட்ரோல்லதான்!" என வீடுகளில் மனைவி எடுக்கும் முடிவுகளை வைத்துதான், பெரும்பாலான சமயங்களில் அது நல்ல நேரமா, இல்லையா என்பது முடிவாகிறது என்பதைக் குறிக்கும் வகையில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக....









-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications