சிங்கத்தை கொஞ்சவா முடியும்.. அதான் என் ஒய்ப் என்னைத் திட்டிட்டே இருக்கா!
சென்னை : மனைவியைக் கலாய்ப்பதென்றால் இந்த கணவர்களுக்கு எங்கிருந்துதான் மகிழ்ச்சி வருமோ தெரியவில்லை.. அதனால்தான் அடிக்கடி மனைவிகளை கலாய்ச்சிபை செய்யும் மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் கண்ணில் படுகின்றன.
வீட்டில் எலி வெளியில் புலி என வெளியில் வீராப்பு காட்டுபவர்கள் கையில் தோசைக் கரண்டியைக் கொடுத்து விடுவதில் வல்லவர்கள் இந்த மனைவிகள். அதனாலேயே வீட்டுக்குள் காட்டமுடியாத கோபத்தை எல்லாம் சமூகவலைதளங்களில் கொட்டித் தீர்த்து விடுவார்கள் இந்த கணவர்கள். இந்த மீம்ஸ்கள் என்பது அவர்களுக்கு மிகச் சரியான வடிகால்.
அதனால்தான் அடிக்கடி மனைவிகளைக் கலாய்ச்சிஃபை செய்யும் மீம்ஸ்கள் டிரெண்டிங் ஆகி விடும். 'சிங்கத்தை கொஞ்சவா முடியும்.. அதான் என் ஒய்ப் என்னைத் திட்டிட்டே இருக்கா!' என தங்களுக்குத் தாங்களே வீட்டில் சூட்ட முடியாத கிரீடத்தை இந்த மீம்ஸ்களில் சூட்டி அழகு பார்த்துக் கொள்வார்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில கணவன் - மனைவி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications