நவரசமான பொண்ணுதான் வேணும்னு தேடி அலைஞ்சேன்.. கடைசில புளிரசம்கூட வைக்கத் தெரியாத மனைவி அமைஞ்சிருக்கு!
சென்னை: மனைவியின் சமையலைக் கலாய்ப்பது என்றால், கணவர்களுக்கு வரும் குஷிக்கு அளவே இருக்காது. அதனால்தான் அள்ள அள்ள வற்றாத மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் மனைவியின் சமையலைக் கலாய்த்து வருகின்றனர்.
மனைவி அமைவதெல்லாம் ஒரு வரம் என எதை வைத்து சொன்னார்களோ தெரியவில்லை. ஆனால், இந்தக் கணவர்களுக்கு நன்றாக சமைக்கத் தெரிந்த மனைவிதான் நல்ல மனைவி. அதனால்தான் மனைவியின் சமையலை வைத்து பகிரப்படும் மீம்ஸ்களுக்கு எப்போதுமே சமூகவலைதளங்களில் மவுசு அதிகம்.

டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி கணவன் - மனைவி சண்டைகளை வைத்து பகிரப்படும் மீம்ஸ்களைப் போலவே, இந்த சமையல் மீம்ஸ்களும் எப்போதும் ருசியாகவே இருக்கும். 'நவரசனையான பொண்ணு வேணும்னு கேட்டேன்.. கடைசில புளி ரசம்கூட வைக்கத் தெரியாத மனைவி கிடைச்சிருக்கா' என்பது மாதிரியான மீம்ஸ்கள் வேற லெவல்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications