கஷ்டப்பட்டு கல்யாணம் பண்றது.. கல்யாணம் பண்ணிட்டு கஷ்டபடுறது.. அம்புட்டுதான் வாழ்க்கை!
சென்னை : கணவன், மனைவிக்கு இடையேயான சண்டை, சச்சரவுகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதுபோல், சண்டை சச்சரவுகள் இல்லாத வீடுகளே இருக்காது. இது நிச்சயம் கல்யாணம் ஆன எல்லோருக்குமேத் தெரியும். ஆனாலும், தங்களுக்கென்று வரும் போது, அதை ஏதாவது ஒரு வகையில் புலம்பித் தீர்த்தால்தான் மனதே ஆறும். முன்பெல்லாம் நண்பர்களிடம்/தோழிகளிடம்தான் இது பற்றி புலம்புவார்கள்.

ஆனால் இப்போது சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களாகப் பகிர்வது அவர்களுக்கு இன்னும் வசதியாகி விட்டது. அதனால்தான் அடிக்கடி கணவன், மனைவி பிரச்சினைகளைப் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்டிங்காகி விடுகின்றன.
இப்போதும் அப்படித்தான், "கஷ்டப்பட்டு கல்யாணம் பண்றது.. கல்யாணம் பண்ணிட்டு கஷ்டபடுறது.. அம்புட்டுதான் வாழ்க்கை!" என்று கல்யாணத்தையே சிலர் நொந்து கொண்டுள்ளனர். மற்றொருபுறம், "அப்பாகிட்ட சொன்னா அம்மா பயந்துடும்னு நினைச்சது எவ்ளோ பெரியபொய்னு.. நாம அப்பாவான பிறகுதான் தெரியுது! " என்பது மாதிரியான மீம்ஸ்கள், 'அட ஆமாம்ல' எனச் சொல்ல வைக்கின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications