‘5 லட்சத்துக்கு கணவரை விற்ற மனைவி’.. நம்மளை எல்லாம் ஓசில கொடுத்தாக்கூட யாரும் வாங்க மாட்டாங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை : காதலைக் கொண்டாடியது போதும் என இன்று கணவன், மனைவி பிரச்சினைகளை வைத்து மீம்ஸ்களைப் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
போதும் போதும் என்கிற அளவிற்கு காதலர் தினத்தைக் கொண்டாடித் தீர்த்து விட்டனர் போலும் நம் மக்கள். அதனால்தான் காதலர் தினம் முடிந்த மறுநாளே அந்தக் கொண்டாட்ட மூடில் இருந்து வெளியே வந்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். வழக்கம் போல் கணவன், மனைவி மீம்ஸ்களை அதிகம் பகிரத் தொடங்கி விட்டனர்.
அதிலும் குறிப்பாக சமையலை வைத்து பகிரப்படும் மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன. ஆப்பத்தில் குச்சி வைத்து ஓட்டை போடுவது, ரசத்தில் நான்கு கத்தரிக்காயை வெட்டிப் போட்டு சாம்பாராக்குவது போன்ற மீம்ஸ்கள் எல்லாம் வேற லெவல் காமெடி.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications