உன் புருசன்கிட்ட கார் இருக்கு.. வீடு இருக்கு.. ஆனா, நல்ல பொண்டாட்டி இல்லையே!
சென்னை : வீட்டில் நடக்கும் செல்லச் சண்டைகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சர்வதேச ஆண்கள் தினத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வாழ்த்துகள் கிடைக்கவில்லை என ஏற்கனவே மீம்ஸ் போட்டு புலம்பிய நம் ஆண்கள், இன்னமும் அதே பீலிங்கில்தான் இருக்கிறார்கள் போலும். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக, தங்களது மனைவிகளைப் பற்றி மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.

'அந்த சம்பவம் மட்டும் நடக்காம இருந்திருந்தா.. எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டையே வந்திருக்காது!.. வெறென்ன.. என் கல்யாணம்தான்' என்பது மாதிரியான மீம்ஸ்கள் வேற லெவலில் சிந்தித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அதேபோல், 'உன் புருசன்கிட்ட கார் இருக்கு.. வீடு இருக்கு.. கை நிறைய காசு இருக்கு.. ஆனா, நல்ல பொண்டாட்டி இல்லையே!' என்ற மீம்ஸ் மனைவியோடு சேர்த்து, தங்கள் முன்னாள் காதலியையும் கலாய்ப்பதாக உள்ளது.
வெறும் புலம்பல்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என தங்கள் மனைவியிடம் திட்டு வாங்காமல் தாங்கள் தப்பித்துக் கொள்ள பின்பற்றும் சில ஐடியாக்களையும் மீம்ஸ்களாக்கி, அதனை மற்றவர்களுக்கும் பயன்படும் என்ற நல்லெண்ணத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கத்தில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications