என் பொண்ணு வெறும் கிளி இல்ல மாப்பிள்ளை.. வெட்டுக்கிளி.. அப்டித்தான் இருக்கும்!
கணவன் - மனைவி பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கணவன் - மனைவி இடையேயான செல்லச் சண்டைகள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

சினிமா, சீரியலாகட்டும், சமூகவலைதளங்கள் ஆகட்டும், எப்போதுமே கணவன் - மனைவி காமெடிக்கு மவுசு குறைவதே இல்லை. அதனால்தான் சமூகவலைதளங்களில் அடிக்கடி கணவரை மனைவி கலாய்ப்பது மாதிரியோ அல்லது மனைவியை கணவர் கலாய்ப்பது மாதிரியோ சித்தரிக்கப்பட்ட மீம்ஸ்கள் டிரெண்டிங்கில் இருக்கும்.

இப்போதும் அப்படித்தான், மனைவியை நினைத்து கணவர் புலம்புவது மாதிரியான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. யார் பற்ற வைத்த நெருப்பு எனத் தெரியவில்லை, ஆனால் இந்த மீம்ஸ்கள் சரவெடி அதிரிபுதிரியாக வெடித்து வருகிறது.

இதோ அப்படியாக நம் கண்களில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications