சாப்பாடு கிடக்குது... மனுசனுக்கு நிம்மதிதான் முக்கியம்.. நீ ஊருக்கு போய்ட்டு வா!
கணவன், மனைவிக்கு இடையேயான செல்லச் சண்டைகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: கணவன், மனைவிக்கு இடையேயான செல்லச் சண்டைகளை (அப்டித்தாங்க சொல்லணும்.. இல்லாட்டி இன்னொரு சண்டை கன்பார்ம்) வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
பல வீடுகளில் கணவன், மனைவிக்கு இடையேயான செல்லச் சண்டைகளை டாம்-ஜெர்ரி சண்டை என்றே குறிப்பிடுவார்கள். ஏனென்றால் அந்தளவிற்கு எதற்கு சண்டை போட வேண்டும் என்ற காரணமே இல்லாமல் அடித்துக் கொள்வார்கள், பிறகு சிறிது நேரத்தில் நாங்களா சண்டை போட்டோம் என்ற அளவிற்கு கொஞ்சிக் கொள்வார்கள்.
அதனாலேயே கணவன், மனைவி பற்றிய மீம்ஸ்கள் எப்போதுமே இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கும். இப்போதும் அப்படித்தான், கணவர்கள் மனைவியைப் பற்றி புலம்புவது மாதிரியான மீம்ஸ்கள் இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றன.
இதோ, அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
பின்குறிப்பு: மீம்ஸ் நல்லாயிருக்குனு ஸ்டேட்டஸ்ல வச்சீங்கன்னா.. உங்க வீட்டில் கிடைக்கும் அடிக்கு கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல.. மண்ட பத்திரம் பிகிலு!





























Click it and Unblock the Notifications