தனிக்குடித்தனத்தில் அடி ஜாஸ்தி.. ஆதலால் கூட்டுக்குடும்பமாக இருப்போம்..இப்படிக்கு பாவப்பட்ட கணவர்கள்

கணவன் - மனைவிக்கு இடையே வரும் பிரச்சினைகளை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலியான மீம்ஸ்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாடிக்கேத்த மூடியாக இருந்தாலும், கணவன், மனைவிக்குள் சண்டை வருவது தவிர்க்க இயலாதது. இதை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Funny memes collection on husband and wife.

காக்காமுட்டை சிறுவர்கள் பீட்சாவுக்கு அலைவது மாதிரி, திருமணம் செய்து கொள்ளாதவரை அது ஏக்கமான ஒன்றாக இருக்கும். ஆனால் திருமணமாகி குடும்பம் என ஆன பிறகு, 'ஏன் தான் திருமணம் செய்து கொண்டோமோ.. பேசாமல் அப்பா, அம்மா வீட்டிலேயே ஜாலியாக இருந்திருக்கலாம்..' என கணவன், மனைவி இருதரப்புமே பீல் பண்ணுவது சகஜம்தான்.

Funny memes collection on husband and wife.

ஓ மை கடவுளே பட விஜய்சேதுபதி மாதிரி தங்களுக்கும் யாராவது தங்க டிக்கெட் கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் இங்கு எல்லா கணவர்களுக்கும் நிச்சயம் இருக்கும். நிஜத்தில் அப்படிக் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், சரி மீம்ஸ் போட்டாவது மனதை தேற்றிக் கொள்வோம் என முடிவு செய்து விட்டார்கள் போலும்.

Funny memes collection on husband and wife.

நமது வாழ்க்கையைப் பார்த்து ஊர் சிரிப்பாய் சிரித்தாலும் பரவாயில்லை என ஜாலியாக பல மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். இதோ அவற்றில் சில உங்களுக்காக...

Funny memes collection on husband and wife.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+