கங்கா சந்திரமுகியா மாறுறதும்.. பாட்ஷா மாணிக்கமா மாறுறதும்தான்.. இங்க கல்யாண வாழ்க்கை!
சென்னை : பெண் மனது எவ்வளவு ஆழமானதோ, அதைவிட ஆழமானது இந்த திருமண வாழ்க்கை. அந்த ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்களைவிட, மூச்சுத் திணறி தப்பிக்க நினைப்பவர்கள்தான் அதிகம் என மீம்ஸ் போட்டுப் புலம்பி வருகின்றனர்.
'எப்போது மற்றவர்களைப் போல் நமக்கும் திருமணம் ஆகும், நம்மைவிட சிறிய வயது கொண்டவர்களுக்கெல்லாம் திருமணமாகி விட்டதே, நமக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையே' என விதவிதமாகப் புலம்பியவர்கள்தான், திருமணத்திற்குப் பிறகு, 'இதுக்கு பேசாம பேச்சுலர்ஸாவே இருந்திருக்கலாம்.. கல்யாணம் பண்ணி சுதந்திரம் எல்லாம் போச்சு' எனப் புலம்புகின்றனர். இந்தப் புலம்பலில் ஆண், பெண் பேதமில்லை என்பதுதான் முக்கியமானது.

அதிலும் சமூகவலைதளப் பக்கங்கள் வந்த பிறகு, மற்றவர்களிடம் புலம்ப வேண்டிய தேவை இல்லாமல், மீம்ஸ்களாக அதில் புலம்பித் தீர்த்துக் கொள்கின்றனர். சமயத்தில் தாங்கள் அடி வாங்கிய கதையைக்கூட, நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி விடுகின்றனர். இப்போதும் அப்படித்தான், இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம்கூட சரியாகி விடும், ஆனால் வீட்டில் கணவன், மனைவி பிரச்சினை அவ்வளவு சீக்கிரத்தில் சரி ஆகாது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
"எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது.. வேறென்ன கிச்சன்ல இருந்து ஹாலுக்கு பறந்து வரும் பூரிக்கட்டையே!" என்றும், "கங்கா சந்திரமுகியா மாறுறதும்.. பாட்ஷா மாணிக்கமா மாறுறதும்தான்.. இங்க கல்யாண வாழ்க்கை!" என்றும் விதவிதமான மீம்ஸ்களால் இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications