நாங்க வரதட்சணை கேட்டா தப்பு.. ஆனா நீங்க கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை கேட்டா தப்பில்ல.. நல்லா இருக்குடா!
சென்னை : 'நாங்க வரதட்சணை கேட்டா தப்பு.. ஆனா நீங்க கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை கேட்டா தப்பில்ல.. நல்லா இருக்குடா!" என மீம்ஸ் போட்டு தங்களது நிலைமையைப் பற்றி புலம்பித் தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சமூகவலைதளப் பக்கங்களை எப்போது திறந்தாலும், இன்னும் திருமணமாகவில்லையே என ஒரு குரூப்பும், அவசரப்பட்டு திருமணம் செய்து விட்டோமோ என ஒரு குரூப்பும் எப்போதும் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் மீம்ஸ்களின் மூலம் புலம்பும் பழக்கம் அதிகமாகி விட்ட பிறகு, இந்தப் புலம்பல் அதிகமாகி விட்டது என்றுதான் கூற வேண்டும். எதற்கெடுத்தாலும் மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விடுகின்றனர்.
இப்போதும் அப்படித்தான், திருமணத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர். "நாங்க வரதட்சணை கேட்டா தப்பு.. ஆனா நீங்க கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை கேட்டா தப்பில்ல.. நல்லா இருக்குடா!" என இன்னமும் திருமணமாகாதவர்கள் புலம்பிக் கொண்டிருக்க, "தியாகிகள் பிறப்பதில்லை.. கல்யாணம் மூலம் உருவாக்கப் படுகிறார்கள்!" என திருமணமானவர்களும் தங்கள் பங்கிற்கு புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில புலம்பல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications