‘சுதா, இந்திரா’னு.. சுதந்திரம்ங்கற வார்த்தையிலகூட ஆண்களுக்கு சுதந்திரம் இல்லப்பா!
ஆண்கள் தங்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை என புலம்பும் நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுதந்திரம் என்கிற வார்த்தையில்கூட ஆண்களுக்கு சுதந்திரம் இல்லை என தங்கள் பாணியில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் திருமணமான ஆண்கள்.
Recommended Video
75-வது சுதந்திர தினம்... 75 அடி ஆழ்கடலில் தேசியக் கொடி...

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடினோம். 75வது என்பதால் முன்கூட்டியே கொண்டாட்டம் தொடங்கி விட்டது. வீட்டில் கொடி கட்டுவதில் தொடங்கி, வெவ்வேறு விதங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியது.

'நாட்டிற்குத்தான் சுதந்திரம் கிடைத்துள்ளது.. ஆனால் எங்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை' என வழக்கம் போல், கணவன்மார்கள் சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர். சுதந்திர தினம் முடிந்து இரண்டு தினங்கள் ஆகியும், இவர்களது புலம்பல்கள் முடிந்தபாடில்லை.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் நகைச்சுவையான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...

More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications