இட்லி கடை வச்சிருக்கேன்னு சொன்னா போதுமே.. உடனே மாப்பிள்ளை கேட்டு வந்துருவீங்களே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இட்லி தினத்தையொட்டி, விதவிதமான இட்லி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மார்ச் 30-ம் தேதி உலக இட்லி தினமாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி, பொங்கல் என பண்டிகைக்கு இட்லி சுட்ட காலம் போய், இப்போது பெரும்பாலான வீடுகளில் காலை, இரவு என பெரும்பாலான நேரங்களில் இட்லிதான் டிபனே. அந்தளவுக்கு இட்லி நம் ரத்தத்தில் ஊறிப் போன ஒரு சாப்பாடாகி விட்டது.
அப்படிப்பட்ட இட்லிக்கு ஒரு சிறப்பு தினம் என்றால் சும்மா இருப்பார்களா நம் நெட்டிசன்கள். விதவிதமான இட்லி மீம்ஸ்களால் இணையத்தில் விருந்து பரிமாறி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான இட்லி பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications