வீதியெல்லாம் வெள்ளைக்கார ஆன்ட்டியா சுத்திகிட்டு இருந்திருக்கும்..இப்டி துரத்தி விட்டுட்டாங்களே சார்!
சென்னை : சுதந்திர தினம் வந்து விட்டாலே டிவிக்களில் அர்ஜூன் மற்றும் விஜயகாந்த் படத்தை தூசி தட்டிப் போட்டுவிடுகிறார்கள் என சுதந்திரமாக தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து, தங்களது ஸ்டைலில் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் சுதந்திர தினம், குடியரசுத் தினம் வருகிறதென்றால், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் என முக்கியமான இடங்களில் கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பார்கள். அப்போதைக்கு அதுதான் பலருக்கு கொண்டாட்டமாக இருக்கும். ஆனால், அந்த ஒற்றை ஆரஞ்சு மிட்டாயை வாங்குவதற்குள் எவ்வளவு நேரம் வெயிலில் நின்று, கொடியேற்ற வந்தவர் பேசுவதை எல்லாம் தலையை ஆட்டி ஆட்டி பொறுமையாக கேட்க வேண்டும் என்பதெல்லாம் 90ஸ் கிட்ஸ்களைக் கேட்டால் கதைகதையாகச் சொல்வார்கள்.
ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. சுதந்திரம் வாங்கியபோது இருந்தவர்களைவிட இப்போது இருப்பவர்கள் விதவிதமாக சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர். அதிலும் இந்த டிவிக்காரர்களின் கொண்டாட்டத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்த நாளுக்கென்று, அர்ஜூன், விஜயகாந்த் படங்களை தனியே ஒரு அலமாரியிலேயே வைத்திருப்பார்கள் போல.
இது ஒருபுறம் இருக்க, நம் மீமர்கள் வழக்கம் போல் ஒவ்வொரு சுதந்திர தினத்தையும் விதவிதமான மீம்ஸ்களால் கொண்டாடித் தீர்த்து விடுகின்றனர். இப்போதும் அப்படித்தான் சுதந்திர தின வாழ்த்துகளோடு, யார் மனதையும் புண் படுத்தாத வகையில், சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களின் தியாகத்திற்கு கடுகளவும் இழுக்கு வந்துவிடாத வகையிலும், ரொம்பவே சூதானமாக, அதே சமயம் நகைச்சுவையாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ. அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications