“தாத்தா வர்றாரு.. கதறவிட போறாரு”னு... அனிருத் அப்பவே சரியாத்தான் சொல்லியிருக்காரு!
சென்னை: கமலின் இந்தியன் 2 படத்தை தங்களால் முடிந்த அளவிற்கு மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
கடந்த 1996ம் ஆண்டு சங்கரின் இயக்கத்தில் கமல் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் இந்தியன். இந்தப் படத்தில் கமல் இரட்டை வேடத்தில் கலக்கி இருப்பார். அதிலும் குறிப்பாக இந்தியன் தாத்தா கதாபாத்திரம் வில்லன்களை கதற அடிக்கும். அப்போதிருந்தே சங்கர் இந்தியன் 2 எப்போது எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது.
அதற்குத் தகுந்தாற்போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமலும், சங்கரும் இணைந்து இந்தியன் 2 படத்தை ஆரம்பித்தனர். ஆனால் பட வேலைகளில் பல இடையூறுகள் ஏற்பட்டது. அந்த பிரச்சினைகளை எல்லாம் சமாளித்து இப்போதுதான் ஒரு வழியாக படம் ரிலீசாகி இருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்போடு வந்த படம் என்பதால், இந்தியன் 2வை பார்க்க தியேட்டருக்குச் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. சந்திரமுகி 2, விஜபி 2வைப் போல் இந்தியன் 2வும் மக்களை ஏமாற்றி விட்டது. விடுவார்களா நம் ரசிகர்கள், வழக்கம்போல் ஒருபுறம் விமர்சனம் என்ற பெயரில் இந்தியன் தாத்தாவை விமர்சகர்கள் கதறவிட்டுக் கொண்டிருக்க, நம் குறும்புக்கார நெட்டிசன்கள் மீம்ஸ்களால் கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான இந்தியன் 2 மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications