பிளாக்ல டிக்கெட் வாங்கி படம் பார்க்குறவங்களை.. இந்தியன் தாத்தா ஒண்ணும் பண்ண மாட்டாரா?
சென்னை: தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்களை இந்தியன் 2 தாத்தா கதற விடுகிறார் என்றால், அவரையே மீம்ஸ் போட்டு கதற விட்டு வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்தியன் 2 படம் இல்லை என்பதுதான் சமூகவலைதளப் பக்கங்களில் விமர்சனங்களாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்போடு படத்தைப் பார்க்க தியேட்டருக்குச் சென்றுவிட்டு, ஏமாற்றத்தோடு திரும்பியதை விதவிதமாக தங்கள் பாணியில் மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுபோதாதா நம் மீமர்களுக்கு.. இந்தியன் தாத்தா வர்மம் மூலம் வில்லன்களைக் கதற விடுகிறார் என்றால், நம் மீமர்கள் மீம்ஸ் மூலம் கிச்சுகிச்சு மூட்டி கதற விடுகின்றனர். 'வேணாம் வலிக்குது.. அப்புறம் அழுதுருவோம்' எனப் படக்குழுவினர் வாய் விட்டுக் கதறினாலும்கூட, நெட்டிசன்கள் விடுவதாக இல்லை.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட இந்தியன் 2 ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications