படம் நல்லா இல்லன்னு சொல்லல.. நல்லா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னுதான் சொன்னேன்!
சென்னை : சுதந்திர தினத்தன்று இந்தியர்களாக பெருமைப் படுவோம் என நினைத்ததாலேயோ என்னவோ, மீண்டும் நம் நெட்டிசன்களுக்கு இந்தியன் 2 படம் பற்றிய நினைப்பு வந்துவிட்டது போலும். அதனால் மீண்டும் இந்தியன் தாத்தாவை மீம்ஸ்போட்டு வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.
நமக்கு மிகவும் பிடித்தமானவர்கள், நமக்குப் பிடிக்காத ஒரு விசயத்தை செய்து விட்டால், எப்படி அதை நினைத்து, நினைத்து பீல் பண்ணி, அவர்களைத் திட்டித் தீர்ப்போமோ, அதே போன்ற மனநிலையில்தான் தற்போது சினிமா ரசிகர்களும் இருக்கின்றனர். அதனால்தான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படம், எதிர்பார்த்தபடி இல்லாத கோபத்தை அவர்கள் விமர்சனங்களாகவும், மீம்ஸ்களாகவும் சமூகவலைதளப் பக்கங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதுவும் ஒரு வகையான உரிமையான, பாசமான கோபம்தான் என்றாலும், அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தால், 'பாவம்.. இந்தியன் 2 படக்குழு' என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இடையில் டெட்ஃபூல், ராயன் போன்ற படங்கள் வந்ததால், கொஞ்சம் இந்தியன் 2வை மறந்திருந்த ரசிகர்கள், தற்போது ஓடிடியில் மீண்டும் அப்படம் ரிலீசாக, மீண்டும் அதனை மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கி விட்டனர்.
அதுவும் சுதந்திர தினமான இன்று, ஒருபுறம், 'இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்வோம்' என வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டே, மற்ற்றொருபுறம் இந்தியன் 2 படத்தையும் விதவிதமாக மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட இந்தியன் 2 படம் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களில் தொகுப்பு உங்களுக்காக...









-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications