எழுது.. இனிமே பார்ட் 2னு படம் வந்தாலே பார்க்க போகமாட்டேன்னு எழுது!
சென்னை: பெரும் எதிர்பார்ப்போடு ரிலீசான படம் ஏமாற்றி விட்டதால், தங்கள் ஆதங்கங்களை எல்லாம் விதவிதமான மீம்ஸ்களாகப் பகிர்ந்து, இணையத்தை கதற விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
சமீபகாலமாகவே வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகம் ரிலீசாவது அதிகரித்துள்ளது. ஆனால் அப்படி ரிலீசான படங்கள் முதல் பாகம் அளவிற்கு வெற்றி பெறாமல் போய் விட்டது. இதனாலேயே பல படங்களை அப்படியே ரீரிலீஸ் செய்து வருகின்றனர். அவை முதலில் ரிலீசானதைவிட தற்போது அதிக வசூலைப் பெற்று வருகின்றனர்.
தற்போது ரிலீசாகியுள்ள இந்தியன் 2 படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், அதற்கு இந்தியன் முதல் பாகத்தையே ரீரிலீஸ் செய்திருக்கலாம் என மீம்ஸ் போட்டு ஐடியா கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள். வெறும் ஐடியாக்களோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்தியன் தாத்தாவையே கதற வைக்கும் அளவிற்கு, நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கதற வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications