தாத்தாலாம் கதறவிடல.. நான்தான் தியேட்டர்ல வெளிய விடுங்கடானு கதறுனேன்.. ஒரு பயலும் விடல!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியன் 2 படம் ரிலீசாகி ஒரு வாரம் ஆகி விட்ட போதும், இன்னமும் அந்த படத்தைக் கலாய்ப்பதை நிறுத்தவில்லை நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இந்தியன் 2 படம் பெரும் எதிர்பார்ப்போடு ரிலீசானதால், இன்னும் பலர் விமர்சனங்களை நம்பாமல், 'அப்படி என்னதான் செய்து இந்தியன் தாத்தா எதிரிகளைக் கதற விடுகிறார்' என ஆர்வமாக தியேட்டர்களுக்குச் சென்று வருகின்றனர். அவர்களின் மன தைரியத்தைப் பாராட்டும் வகையில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
'தாத்தாலாம் கதற விடல.. நான் தான் பாதிப்படத்துல தியேட்டர்ல இருந்து வெளிய விடுங்கடானு கதறுனேன்.. ஆனா ஒரு பயலும் கதவைத் திறந்துவிடல' என இந்தியன் தாத்தாவையே விதவிதமாக மீம்ஸ் போட்டுக் கதற வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications