சிஎஸ்கே தோக்குறாங்க.. எம் ஐ தோக்குறாங்க.. திரும்பவும் அதே நடக்குது.. ரிப்பீட்டு!
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் எம் ஐ அணிகள் தோல்வியடைந்தது பற்றிய மீம்ஸ்கள்.
சென்னை: விளையாட்டில் முதலிடம் பிடிப்பதற்குத்தான் போட்டி போடுவார்கள் என்றால், இப்படி தொடர் தோல்வி எண்ணிக்கையிலுமா போட்டு போடுவார்கள் என சிஎஸ்கே, எம் ஐ அணிகளின் தோல்வியை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
முந்தைய தொடர்களில் நான்கு முறை, ஐந்து முறை என சாம்பியன்களாக இருந்த சிஎஸ்கேயும், எம் ஐயும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் நான்கு முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறது. சொல்லி வைத்தார் போல் இந்த இரண்டு அணிகளும் நான்கு முறை தோல்வியைச் சந்திருப்பதுதான் இங்கே ஹைலைட்டே. இதை வைத்து தான் இந்த இரண்டு அணிகளையும் கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
மாநாடு பட ரிப்பீட்டு டயலாக்கை வைத்து பகிரப்படும் மீம்ஸ்கள் கூடுதலாக ரசிக்கும்படி உள்ளன. 'நீ தோக்குறப்ப எல்லாம் நாங்களும் தோக்குறோமே..' என எஸ்.ஜே.சூர்யா டெம்ப்ளேட்டை வைத்து கலாய்த்திருக்கின்றனர்.
இதோ அப்படியாக சில ஜாலியான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications