4 கப் வச்சிருக்கறதுனால தான எங்களை பொளக்குறீங்க.. எங்க அமிதாப்மாமாகிட்ட 5 கப் இருக்கு!
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் எம் ஐ அணிகள் தோல்வியடைந்தது பற்றிய மீம்ஸ்கள்.
சென்னை: 'தோத்தாலும் ஜெயித்தாலும் மீசையை முருக்கு..' என தங்களது தொடர் தோல்விகளுக்குக்கூட, மீம்ஸ்களில் வித்தியாசமான காரணங்களைச் சொல்லி சமாளித்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

ஐபிஎல் தொடரில் இந்த முறை வேறு அணி கோப்பையை பெற்று கொள்ளட்டும் என்ற எண்ணத்திலேயே சிஎஸ்கே-யும், எம் ஐ அணியும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதாக மீம்ஸ் போட்டு சப்பைக்கட்டு கட்டி வருகின்றனர் இரு அணி ரசிகர்களும். ஏற்கனவே பலமுறை சாம்பியன்களாகி விட்டதால், இந்த முறை அந்த வாய்ப்பை வேறு அணிக்கு விட்டுத் தருவதற்காகத்தான் இப்படி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார்களாம். அட, இதை நாங்க சொல்லலைங்க.. மீம்ஸ்ல போட்ருக்காங்க.

அப்படியே சைடு கேப்பில் ஒரு அணி மற்றொரு அணியைக் கலாய்க்கவும் மறக்கவில்லை. ஒருபுறம் இருவரும் நண்பன்டா என்ற ரேஞ்சுக்கு தொடர் தோல்வியை வைத்து நட்பு பாராட்டுவது போன்று மீம்ஸ்கள் உலா வர, மற்றொரு புறம், 'நாம தோத்தா நமக்குப் போட்டியா இவங்களும் தோக்குறாங்களே..' என வேற லெவல் கலாய்ப்புகளுக்கும் பஞ்சமில்லை.

இணையத்தில் இப்போது டிரெண்டிங்கே சிஎஸ்கே, எம் ஐ தொடர் தோல்வி மீம்ஸ்கள் தான். இதோ அப்படியான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...

-
ஒரு காலத்துல சிஎஸ்கே எப்படி இருந்த டீம் தெரியுமா.. ரொம்ப வருத்தமா இருக்கு.. புலம்பி தள்ளிய அஸ்வின்! -
சிஎஸ்கே வெற்றிக்கு 4 வீரர்கள் முக்கியம்.. பஞ்சாப் அணியின் ஒரே பலவீனம்! செய்வாரா ருதுராஜ் கெய்க்வாட்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications