wide போட்ட எல்லாருக்கும் ரூ.2000 நோட்டா சம்பளம் கொடுங்க.. பேங்க் பேங்கா போய் அலையட்டும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐபிஎல் இறுதி ஆட்டம் நடைபெறுவதையொட்டி, விதவிதமான நகைச்சுவை மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளங்களை அதகளம் செய்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
நேற்று நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் புகுந்து மழை ஆட்டத்தைக் கெடுத்து விட்டதால், இன்று அந்தப் போட்டி நடைபெற உள்ளது. கோப்பை சிஎஸ்கேவுக்கா அல்லது குஜராத் டைட்டன்ஸுக்கா என்பது இன்று தெரிந்து விடும். இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே கொண்டாட்ட மூடில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள், போட்டிகள் முடிவடையப் போகிறதே என இப்போதே சோகத்தில் மூழ்கத் தொடங்கி விட்டனர்.
அதனால்தான் சமூகவலைதளங்களில் ஐபிஎல் போட்டிகள் குறித்த மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
























Click it and Unblock the Notifications