2024 காலண்டரே இன்னும் ஓசில கிடைக்கல.. இதுல நான் நினைச்சதெல்லாம் நடக்கும்னு நம்ப சொல்றீங்களே!
சென்னை: புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் என தொடர்ந்து தொடர் விடுமுறைகளாகத் தந்து வருவதாக ஜனவரி மாதத்தை மீம்ஸ் போட்டு பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பள்ளி, கல்லூரிக்குச் செல்பவர்களாகட்டும், வேலைக்குச் செல்பவர்களாகட்டும் விடுமுறை என்றாலே தனி குஷி வந்து விடும். ஒவ்வொரு மாதமும் சனி, ஞாயிறு தவிர வேலை நாட்களில் விடுமுறை தினங்கள் என்னென்ன வருகின்றன என புதிய காலெண்டர் வாங்கியதுமே பார்த்து விடுவார்கள். அதிலும், வார நாட்களில் வரும் விடுமுறை தினங்கள் சனி, ஞாயிறோடு சேர்ந்து வருவது போல், வெள்ளி அல்லது திங்களில் அமைந்து விட்டால், அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
இப்படி விடுமுறைக்காக ஆசைப்படுவர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைப்பது போல், இந்த மாதம் தொடர் விடுமுறைகளை அதிகம் அள்ளிக் கொடுத்து விட்டது காலெண்டர். அதனால், பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு சென்ற களைப்பு தெரியாமல் இருக்க, ஜன்வரி மாதத்தை பாராட்டி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
கூடவே, கடந்தாண்டு விட்டுப் போன சில விசயங்களையும், புதிதாக டச்-அப் செய்து புத்தாண்டு ஸ்பெஷலாகப் பகிர்ந்து வருகின்றனர். புத்தாண்டு பிறந்தே ஒரு மாதம் முடியவுள்ள நிலையில், இன்னமும் அவர்கள் புத்தாண்டு தீர்மானங்களில் இருந்து வெளியே வரவில்லை என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே தெரிகிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications