அதென்ன வாயா இல்ல.. வாஷிங்மெசினா.. எப்பப் பார்த்தாலும் ரன்னிங்லயே இருக்கே!
ஜங்க் புட் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஜங்க் புட் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
நல்ல விசயங்களைக்கூட சமயத்தில் நகைச்சுவையாக மீம்ஸ் வடிவில் சொன்னால்தான், அது அதிக மக்களைச் சென்றடைகிறது. அந்தவகையில் ஜங்க் புட் எனப்படும் குப்பை ( நா சொல்லலைங்க.. கூகுள் சொல்லுச்சு..) உணவின் தீமைகளை எடுத்துச் சொல்லும் மீம்ஸ்கள் பல தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இது யார் பற்ற வைத்த நெருப்பு எனத் தெரியவில்லை.. ஆனால், நூடுல்ஸ், பர்கர், பிரைட் ரைஸ் என இந்த நெருப்பில் விதவிதமான மீம்ஸ்களை சமைத்து விட்டனர் மீமர்கள். என்னதான் சாப்பிடக்கூடாது என மூளை கூறினாலும், வாய் அதனைக் கேட்கவே கேட்காது. வயிறு நிறைய சாப்பிட்டாலும், இன்னமும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தூண்டுதல் இருந்து கொண்டே இருக்கும்.

ஜங்க் புட் பற்றிய இந்த மீம்ஸ்களும் அப்படிப்பட்டவைகள் தான். பார்க்க பார்க்க, மீண்டும் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தும் வகையில் நகைச்சுவையாகவும், அதே சமயம் சிந்திக்கத் தூண்டும் வகையிலும் இருக்கின்றன இந்த மீம்ஸ்கள்.

இதோ அப்படியாக சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...

-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications