இதென்ன பிரமாதம்.. எங்க கணக்கு வாத்தியார் நிமிசத்துக்கு 1008 முட்டை போடுவார்!
கேரளாவில் கோழி ஒன்று அதிக முட்டையிட்டதாக வெளியான தகவலை வைத்து மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: கேரளாவில் சின்னு கோழிகூட 6 மணி நேரத்தில் 24 முட்டைதான் போட்டது. நம் மீமர்களோ அதையே கண்டெண்ட் ஆக்கி, சின்னுவைவிட வேகமாக புதிய புதிய மீம்ஸ்களாக உருவாக்கி, சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே பிஜூகுமார் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் சின்னு எனப் பெயரிடப்பட்ட கோழி ஒன்று, 6 மணி நேரத்தில் அடுத்தடுத்து 24 முட்டைகளை இட்டது தான் சமூகவலைதளங்களில் இப்போது டாக் ஆப்தி டவுனே. ஒரு கோழி எப்படி ஒரே நாளில் 24 முட்டைகளைப் போடும் என ஒருதரப்பு ஆச்சர்யத்தில் இருக்க, வழக்கம் போல் இதையே கேள்வியாக்கி, தங்களது சந்தேகத்தை முன்வைத்து வருகிறது மற்றொரு தரப்பு.

எது எப்படியோ சந்தேகமா இருந்தாலும் சரி, ஆச்சர்யமாக இருந்தாலும் சரி.. நமக்கு கோழி ஒரே நாளில் 24 முட்டைகளைப் போட்டதாக வெளியான தகவலே பெரிய கண்டெண்ட் தான் என இதை வைத்து களத்தில் குதித்து விட்டனர் மீமர்கள். எதை எடுப்பது, எதை விடுவது என குழம்பும் அளவிற்கு சின்னு கோழியையும், அதன் முட்டைகளையும் வைத்து மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.

ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படத்தில் 17 முட்டைதான் இருக்கிறது என 'உம் பாடலில் பிழை இருக்கிறது..' என்ற ரேஞ்சுக்கு கலாய்ப்பது போலவே விசாரணையையும் ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாகப் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களில் ஜாலியான சில உங்களுக்காக...
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications