என்னய்யா இது அநியாயமா இருக்கு.. சிக்கன் பிரியாணி 100 ரூபா.. லெமன் ரைஸ் 150 ரூபாயா?
எலுமிச்சைப் பழ விலையுயர்வு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: எலுமிச்சை ஜூஸை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு எலுமிச்சைப் பழத்தின் விலை எகிறிக்கிடக்கிறது. இப்போது இதைப் பற்றிய மீம்ஸ்கள்தான் சமூகவலைதளங்களில் டிரெண்டிங்.

வெங்காயம், தக்காளி என ஒவ்வொரு சீசனிலும் ஒரு பொருளின் விலை உயர்வதும், அதை வைத்து நெட்டிசன்கள் கலாய்ப்பதும் சகஜம் தான். இந்தப் பட்டியலில் தற்போது புதிதாகச் சேர்ந்திருப்பது எலுமிச்சை பழம். வெயிலின் தாக்கத்தால் பயன்பாடு அதிகரித்துள்ளதால் தற்போது எலுமிச்சை பழத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

முன்பு கிலோ ரூ.25 முதல் ரூ.50 வரை மட்டுமே விற்பனையான எலுமிச்சை பழம் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் கிலோ ரூ. 300, 400க்கெல்லாம் விற்பதைக் கேள்விப்படும் போது மயக்கமே வருகிறது. வரத்து குறைவு, தேவை அதிகரிப்பு காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வழக்கம் போல, இந்த விலையுயர்வையும் மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். இதோ அவற்றில் சில உங்களுக்காக...
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications