எனக்கென்னவோ நாமளும், கொரோனாவும் ஒரே டைம்லூப்ல சிக்கிட்டமோனு தோணுது..!
ஊரடங்கு மற்றும் 2022ம் ஆண்டு பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
லாக்டவுன் இந்த வார்த்தை நமக்குப் பழகிப்போன ஒன்றுதான். கொரோனாவோடு வாழப் பழகிக் கொள்கிறோமோ இல்லையோ, இப்போது லாக்டவுனோடு வாழப் பழகி விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 2020ம் ஆண்டு முதன்முறையாக லாக்டவுன் என்ற வார்த்தையைக் கேட்டபோது இருந்த படபடப்பு இப்போது நிச்சயம் மக்கள் மத்தியில் இல்லை.
அப்போது படபடப்போடு இருந்தபோதே மீம்ஸ்களைப் போட்டு பட்டையைக் கிளப்பினார்கள் நெட்டிசன்கள். இப்போது கேட்கவா வேண்டும். எப்படியும் லாக்டவுன் போடுவார்கள் என நினைத்து முன்பே மீம்ஸ்களை தயார் செய்து வைத்து விட்டனர் போலும். லாக்டவுன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த சில நொடிகளிலேயே இணையத்தில் அதைப் பற்றிய மீம்ஸ்கள் மழையாகக் கொட்ட ஆரம்பித்து விட்டன.
வழக்கம் போலவே மறக்காமல் லாக்டவுன் என்றதும் கொரோனாவைத் திட்டாமல், புதிதாக பிறந்துள்ள 2022ம் ஆண்டைத் திட்டி வருகின்றனர் அந்த மீம்ஸ்களில். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications