யாரை கேட்டாலும் பொண்ணு கிடைக்கலனு சொல்றாங்க.. ஆனா எல்லா மண்டபமும் நிரம்பி வழியுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊரெல்லாம் பிஸியான முகூர்த்தங்களால் கல்யாண களை கட்டியிருக்க, நெட்டிசன்களும் கல்யாண மீம்ஸ்களால் இணையத்தை களை கட்ட வைத்து வருகின்றனர்.

வைகாசி மாதம் என்பதால் தொடர்ச்சியாக முகூர்த்தங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. எங்கு பார்த்தாலும் கல்யாண பத்திரிகை வைப்பது, கல்யாணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவது என எல்லோரும் பிஸியாகி இருக்கின்றனர். மக்களும் எந்த திருமணத்திற்கு சென்று எவ்வளவு மொய் எழுத வேண்டும் என மாத பட்ஜெட்டில் தனியாக பணமே ஒதுக்கும் அளவிற்கு பத்திரிகைகள் குவிந்து வருகின்றன.

marriage memes

இப்படி மண்டபங்கள் தொடர்ச்சியாக முகூர்த்தங்களால் களை கட்டி இருக்க, நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு திருமணம் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர். 'குரூப் 4 எழுதியாச்சு.. கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சதும் கல்யாணம்தான்' என சைடு கேப்பில் திருமணத்திற்கு காத்திருப்பவர்களையும் கலாய்க்கத் தவறவில்லை.

இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட திருமணம் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

marriage memes
marriage memes
marriage memes
marriage memes
marriage memes
marriage memes
marriage memes
marriage memes
marriage memes
marriage memes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+