“ஹேப்பி மேரீட் லைஃப்”னு... எப்டித்தான் வாய்கூசாம பொய் சொல்றாங்களோ தெரியல!
சென்னை: ஆடி மாதம் பிறப்பதற்குள் திருமணத்தை முடித்துவிட வேண்டும், என இந்த மாதத்தின் எல்லா முகூர்த்தங்களிலும் திருமணங்கள் நடந்து வருவதை வைத்து, திருமணம் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலுமே பிக் டே தான். திருமணம் ஆவதற்கு முன்பு வரை, 'நமக்கு எப்போது இப்படித் திருமணம் நடக்கும்' என மற்றவர்களைப் பார்த்து மக்கள் ஏங்குவார்கள். ஆனால் திருமணம் ஆனபிறகோ, திருமணம் ஆகாமல் சுதந்திரமாக இருப்பவர்களைப் பார்த்து, 'பேசாம நாமளும் இப்டியே இருந்திருக்கலாம்' எனப் புலம்புவார்கள். இதுதான் மனித இயல்பு.
ஒரு கட்டத்திற்கு மேல், மற்றவர்கள் திருமணத்திற்குச் செல்லும் போது, 'பாவம் இந்தப் பயபுள்ள இதைக் கட்டிக்கிட்டு என்ன பாடு படப் போகுதோ' என மனதிற்குள் சொல்லிக் கொண்டுதான் வாழ்த்தவே செய்வார்கள்.
இப்படி திருமணத்தைப் பற்றி ஏற்கனவே பல மீம்ஸ்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக, 'எப்படித்தான் புதுசா கல்யாணம் ஆகுறவங்களைப் பார்த்து, ஹேப்பி மேரீட் லைஃப்னு வாய்கூசாம பொய் சொல்றாங்களோ' என ஏற்கனவே திருமணம் ஆனவர்களைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான திருமணம் பற்றிய சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications