பொண்ணு பார்க்கறதைத் தவிர மத்த எல்லாப் பிளானும் பண்றீங்கள்ல.. நடத்துங்க.. நடத்துங்க!
சென்னை: தொடர்ந்து திருமண வீட்டிற்கு சென்று வந்த களைப்பில் உள்ளனர் போலும் நெட்டிசன்கள். அதனால்தான் திருமணம் பற்றிய மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
அடுத்த மாதத்தில் ஆடி பிறக்க இருப்பதால், இந்த மாதமே கிடைத்த முகூர்த்தத்தில் எல்லாம் திருமணங்களை நடத்தி வருகின்றனர் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும். அடுத்து ஆடி பிறந்து விட்டால், ஐப்பசி மாதம் வரை காத்திருக்க வேண்டும் என நினைத்து விட்டார்களோ என்னவோ.. அதனால்தான் இப்படி திருமணப் பத்திரிகைகளாக வந்து குவிகிறது.
ஏற்கனவே ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிக்கு கல்விக் கட்டணம் கட்டி, கஜானா காலி ஆகி, கடனும் அதிகம் வாங்கி என கவலையில் இருக்க்கிறார்கள் குடும்பஸ்தர்கள். போதாக்குறைக்கு இப்படி திருமண அழைப்புகளாக வந்து குவிவதால் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டனர் போலும். அதனால்தான் திருமணம் பற்றிய மீம்ஸ்களால் இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications