மே 1ம் தேதி மாதிரி.. வேலை வெட்டி இல்லாதவங்களுக்கும் ஏதாவது தினம் கொண்டாட மாட்டீங்களா?
சென்னை : மே முதல் நாளான இன்று உழைப்பாளர் தினம், நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
உழைப்பவர்கள் நிச்சயம் போற்றப்பட வேண்டியவர்கள்தான். அதனால்தான் மற்றவர்கள் தங்களுக்கு வாழ்த்து சொல்லாவிட்டாலும் பரவாயில்லை என நம் நெட்டிசன்கள் அவர்களே தங்களுக்கும், மற்றவர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துகளை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். மீம்ஸ்கள் என்றாலே அதில் நிச்சயம் கேலி, கிண்டல் இருக்குமே.. இன்றைக்கும் அதைத் தவறாது செய்திருக்கிறார்கள்.
கூடவே இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால், அவர் நடித்த படங்களின் பெயர்களை வைத்தே வித்தியாசமாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளனர். அதோடு சைடுகேப்பில் வேலை வெட்டி இல்லாத விவிஐபிக்களையும், "உழைக்கிறவங்களுக்கு மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் இருக்கற மாதிரி.. வேலை வெட்டி இல்லாதவங்களுக்கும் ஏதாவது தினம் கொண்டாட மாட்டீங்களானு கேட்குறான்டி" என கலாய்த்துள்ளனர்.
மற்ற நாட்களில் எல்லாம்கூட ஓகே.. உழைப்பாளர் தினத்துக்குக்கூட லீவு தரமாட்டேங்குறாங்களே என்ற ஆதங்கத்தையும், "நான் என்னைக்கு உங்களை எல்லாம் தொழிலாளியா நினைச்சேன்.. நீங்க எல்லோருமே ஓனர் மாதிரிதான்பா.. அதனால உங்களுக்கு லீவு எல்லாம் இல்ல" என வித்தியாசமாக தட்டிக் கழித்த முதலாளிகளையும் மீம்ஸ்களில் மறைமுகமாக கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications