உழைப்பாளர் தினத்துக்கு சும்மா வாட்சப்ல ஸ்டேட்டஸ் வச்சா பத்தாது.. ஏதாவது வேலை வெட்டிக்கும் போகணும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மே முதல் நாளான இன்று உழைப்பாளர் தினத்தை வைத்து, மீம்ஸ்களையே வாழ்த்துகளாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ.. எங்கே இருந்து உழைப்பவர்கள் ஆயினும் அவர்கள் உழைப்பாளர்கள்தான். வியர்வை சிந்தி உழைப்பவர்கள்தான் என்றில்லை, மூளையைக் கசக்கி அறிவுசார் வேலை செய்பவர்களும் உழைப்பாளர்கள்தான். எனவே, மே முதல் நாளான இன்று அனைத்து உழைப்பாளர்களுமே வாழ்த்துதலுக்கு உரியவர்கள்தான். இதில் சந்தேகமேயில்லை.

ஆனால் நம் குறும்புக்கார மீமர்கள் வழக்கம் போல், இன்றும் தங்களது சேட்டையைக் காட்டத் தவறவில்லை. உழைப்பாளர் தினத்திற்கு வாழ்த்தையே வித்தியாசமாக மீம்ஸ்களாக நகைச்சுவையாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






More From
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications