2 அடில புரிய வைக்க வள்ளுவர் இப்போ இல்லையேனு கவலைப்படாதீங்க.. அதான் நாங்க இருக்கோம்ல!
மீம்ஸ் கிரியேட்டர்கள் தினம் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: மற்ற நாட்களிலேயே மீம்ஸ் கிரியேட்டர்களைக் கையில் பிடிக்க முடியாது. அவர்களுக்கென உள்ள மீம்ஸ் கிரியேட்டர்கள் நாளைக் கொண்டாடாமல் இருப்பார்களா.. தங்களுக்கு தாங்களே விதவிதமாக வாழ்த்து மீம்ஸ்களை உருவாக்கி சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் மார்ச் 26ம் தேதி மீம்ஸ் கிரியேட்டர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது எப்படி இப்படி ஒரு நாள் உருவானது? அதன் வரலாறு என்ன? என்பதையெல்லாம் தேவையில்லாத ஆணியாக ஒதுக்கி வைத்துவிட்டு வழக்கம் போல இதையே இன்றைய தினத்திற்கான கன்டெண்ட் ஆக்கிவிட்டார்கள் மீமர்கள். வஞ்சனை இல்லாமல் தங்களை தாங்களே டேமேஜ் செய்து பல கலாய்ச்சிஃபையிங் மீம்ஸ்களை அப்லோட் செய்து தெறிக்கவிட்டிருக்கிறார்கள் மீமர்கள்.

வாழ்த்துகளோடு, கூடவே மற்றவர்களின் மன அழுத்தங்களை குறைக்கும் தாங்கள் தான் சமூகவலைகளங்களில் ராஜாக்கள், சமூக போராளி என மானே தேனேக்களை எல்லாம் சேர்த்து சிவாஜி பட ரஜினி மாதிரி தங்களுக்கு தாங்களே மாலைப்போட்டு அலப்பறை கூட்டி வருகிறார்கள். அந்த அட்ராசிட்டி மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு..

-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications