மகளிர் தினத்துக்கு மட்டும்தான் வாழ்த்துவீங்களா.. இந்த ஆண்கள் தினத்துக்கு எல்லாம் வாழ்த்தமாட்டீங்களா?
மகளிர் தினம் மாதிரி ஆண்கள் தினத்திற்கு ஏன் வாழ்த்துக்களை பகிர்வதில்லை என்பது மாதிரியான மீம்ஸ்கள் டிரெண்டிங்காகி உள்ளது.
சென்னை : மகளிர் தினத்தையொட்டி வாழ்த்தியவர்களைப் பார்த்து, 'இதே போல் ஆண்கள் தினத்திற்கும் வாழ்த்துவீர்களா?' என ஆண்கள் கேள்வி கேட்பது மாதியான ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகின்றன.

மார்ச் 8ம் தேதியான நேற்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களைப் போற்றும் பல ஸ்டேட்டஸ்கள் சமூக வலைதளங்கள் எங்கும் நிரம்பி வழிந்தன. ஆண், பெண் பேதமின்றி எல்லோருடைய ஸ்டேட்டஸ்களிலும் சிங்கப்பெண்ணே பாடல்தான் ஆக்கிரமித்திருந்தது. ஆண்கள் தினத்தன்று ஆண்களை கண்டுகொள்ளாதவர்கள் பலரும்கூட மகளிர் தினத்தன்று பாசம் பொங்க சீர்மிகு வாழ்த்துக்களை தெரிவித்ததைப் பார்த்து ஆவேசமாகி விட்டனர் மீமர்கள்.

அதன் தொடர்ச்சியாக, 'பெண்களை வாழ்த்துவது எல்லாம் சரிதான், ஆனால் ஆண்கள் தினத்தன்று இதேபோல் எங்களை ஏன் வாழ்த்துவதில்லை' என்ற நியாயமான அவர்களது ஆதங்கத்தை மீம்ஸ்களாகப் போட்டுத் தள்ள ஆரம்பித்து விட்டனர்.

இதோ அப்படியாக அதிகம் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications