ஆண்கள் தினம்ங்கறது கங்குவா படம் ஓடுற தியேட்டர் மாதிரி.. ஒருத்தரும் கண்டுக்க மாட்டாங்க!
சென்னை : சர்வதேச ஆண்கள் தினத்திற்கு பெண் தோழிகள் யாரும் சரியாக வாழ்த்து சொல்லவில்லை என்ற ஆதங்கத்தை மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வழக்கமாக மகளிர் தினத்திற்கு இருக்கிற வரவேற்பு, பெரும்பாலும் ஆண்கள் தினத்திற்கு இருப்பதில்லை. மகளிர் தினம் என்றாலே சமூகவலைதளப் பக்கங்கள் எங்கும், 'சிங்கப் பெண்ணே..' பாடலோடு வாழ்த்து மழை கொட்டும். வீட்டில் இருப்பவர்களுக்கு சொல்கிறார்களோ இல்லையோ, தங்களது கான்டாக்ட்டில் இருக்கிற தோழிகள், உறவினர்கள் என எல்லாப் பெண்களுக்கும் மறக்காமல் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
ஒவ்வொரு வருடமும் இதே மாதிரி ஆண்கள் தினத்திற்கு பெண்களும் வாழ்த்து மழை பொழிவார்கள் என எதிர்பார்ப்பது நம் ஆண்களின் வழக்கம். ஆனால், சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை எதிர்பார்த்த பாவப்பட்ட ஆண்களுக்கு, வழக்கம்போலவே ஏமாற்றமே மிஞ்சும். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல.
எதிர்பார்த்த அளவிற்கு அல்ல.. பெரும்பாலானவர்களுக்கு ஒரு வாழ்த்துகூட வரவில்லை என்ற தங்களது ஆதங்கத்தை மீம்ஸ் போட்டு, சமூகவலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர் நம் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஆண்கள் தின மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications