செல்போனை நோண்டுன நேரத்துக்கு.. வெறும் இடத்தை நோண்டியிருந்தா.. இந்நேரம் ஒரு கிணறே தோண்டியிருக்கலாம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: செல்போன் பற்றிய மீம்ஸ்களால் இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
செல்போன் இன்றி அமையாது உலகு என்ற நிலையில் தான் தற்போது நாம் வாழ்ந்து வருகிறோம். அந்தளவிற்கு செல்போன்கள் நம் அன்றாட உலகில் தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால் எந்தளவிற்கு செல்போன்களால் நன்மை இருக்கிறதோ, அதே அளவிற்கு அவற்றால் நாம் அடையும் தீமைகளும் அதிகம்.

இதை வைத்துதான் தற்போது நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான செல்போன் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications